‘அக்யூஸ்ட் நம்பர் 1’ ஆக மாறிய சந்தானம்

0
50

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை கொடுத்த நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளதுசந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் A1 அதாவது அக்யூஸ்ட் நம்பர் 1 என்று வைக்கப்பட்டுள்ளது.

ஜான்சன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவில் லெட் ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ராஜ் நாராயணன் என்பவர் தயாரிக்கின்றார்.

இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாகதாரா அலிஷா
நடிக்கவுள்ளார். இவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்த நிலையில் தமிழில் இந்த படம் மூலம் அறிமுகமாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here