இந்த பொண்ண இப்படி ?இறுதிச்சுற்று ஹீரோயின் ……….!

0
96

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

 நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். இதுவரை தான் நடிக்கும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாத இவர் தற்போது தாராளம் காட்டி படுக்கவர்ச்சியான ஆடை அணிந்தது கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த இணையதளவாசிகள் உங்களிடமிருந்து நாங்கள் இதனை எதிர்பார்க்கவே இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Pic Talk: The Bold & Wild Ritika Singh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here