Thursday, March 21, 2019

தமிழக ஆண்கள் அணி அசத்தல் வெற்றி!

சென்னை: தேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றியை ருசித்தது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து...

இந்திய அணி படுதோல்வி! வீழ்த்தியது பெல்ஜியம் அணி.

இந்தியா, நியூசிலாந்து, பெல்ஜியம், ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நான்கு நாடுகள் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஜப்பான் அணியை வீழ்த்தியிருந்தது. பெல்ஜியத்திடம் தோல்வியை சந்தித்திருந்தது. இன்று நடைபெற்ற...

கூடைப்பந்து போட்டியில் பஞ்சாப், உத்தரகாண்ட் அணிகள் அதிரடி ஆட்டம் !

சென்னை: தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அரைஸ் ஸ்டீல் நிறுவன ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த தமிழக...

இந்தியாவை வீழ்த்தியது பெல்ஜியம்!

இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நியூசிலாந்தின் தவுரங்கா நகரில்  நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் 6-0 என இந்தியா...

தமிழக ஆண்கள் அணி அதிரடி ஆட்டம்!

சென்னை: தேசிய கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றியை சுவைத்தது. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி...

பொது நலவாய விளையாட்டுப்போட்டி 2022ல் பேர்மிங்ஹமில்!

  எதிர்வரும் 2022ஆம் நடைபெறவுள்ளபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரில்நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வஅறிவிப்பை பொதுநலவாய நாடுகள்  அமைப்பின்தலைவர் லூயிஸ் மார்ட்டின் நேற்று (21)வெளியிட்டார். ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாகநடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின்விளையாட்டுப் போட்டிகளை 2022ஆம் ஆண்டுதென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்துவதற்குஅந்நாட்டு அரசு விண்ணப்பித்திருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடி, டர்பன் நகரில் உரியவசதிகள் இல்லாமை மற்றும் போதியளவுஅனுசரணையாளர்கள் கிடைக்காமை போன்றகாரணங்களால் அப்போட்டிகளை நடத்துவதிலிருந்துவிலகிக் கொள்வதாக தென்னாபிரிக்காவின்விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுநலவாயநாடுகள் விளையாட்டு போட்டிகளின் அமைப்புக்குஅறிவித்தது.

அமெரிக்காவில் இலங்கை வீராங்கனை சாதனை!

மரதன் போட்­டி­களில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார் இலங்­கையின் மரதன் வீராங்­க­னை­யான ஹிருணி விஜே­ரத்ன. டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி இந்த புதிய சாத­னையை படைத்தார். இதற்கு முன்...

வானில் பறக்கும் பட்டத்தில் ஆடும் மனிதர்கள்! பார்க்கும் மக்களை பிரம்மிக்க வைக்கும் வல்வெட்டித்துறை

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்டம் ஏற்றும் போட்டி நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையிலும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் சுமார் 60 பட்டங்கள் ஏற்றப்பட்டன.அந்தப் பட்டத்தை வடிவமைத்த...

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மறுபக்கம்!

சமீபத்தில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் மீண்டும் உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி யிருக்கிறார், சென்னை செஸ் நாயகர் விஸ்வநாதன் ஆனந்த். ரேபிட் சாம்பியன்ஷிப் வெற்றி, தனக்கு பழைய ‘பிளாஷ்பேக்’...

மீண்டும் தேசிய சாதனையைப் படைத்தார் ஈழ வடக்கு வீராங்கனை அனிதா (படங்கள்)

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் என்ற வீராங்கனை சிறிலங்காவின் 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவில், கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். மாத்தறை , கொட்டவில மைதானத்தில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
27SubscribersSubscribe

Latest article

உணவுக்கு முன் தேங்காய் சாப்பிடுங்க நிறைய மாற்றம் நடக்கும்

எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பதை விட எந்த அளவுக்கு ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்பதே முக்கியமானதாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் அது நமது அன்றாட வேலைகளை...

உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி…!

உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள்.

எலும்புகள் வலுவடைய வாரம் தவறாமல் பேரிக்காய்

ஏழைகளின் ஆப்பிள், இந்தியாவின் ஆப்பிள் என்று புகழப்படும் பழம் பேரிக்காய். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய பழம் பேரிக்காய்.