Thursday, March 21, 2019

alien

Advertisement

gallaxy

சூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..?

இந்த கருந்துளைக்குள் சென்ற எந்த பொருளும் மீண்டும் வெளியேறியதில்லை என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. எனவே இதை பொதுச்சார்பியல் கோட்பாடு பிளாக்ஹோல் என்று கணித்துள்ளது என்பதை  நாம் அறிந்துகொள்வோம்..

முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்துக்கு ஒரு விணகலம்

1959  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி ரஷியாவின் லூனா – 2 விண்கலம் சந்திரனில்இறங்கியதில் தொடங்கி சந்திரனில் பல விண்கலங்கள் இறங்கியுள்ளன. ஆனால் இவை எல்லாமே சந்திரனின் முன்புறத்தில் தான் இறங்கியுள்ளன. சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் கூட இறங்கியதில்லை. இப்போது முதல் முறையாக சந்திரனின்மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்கப் போகிறது. சீன விண்கலம்தான் இந்த சாதனையை நிகழ்த்தப் போகிறது. சீனாவின் அந்தஇறங்குகலத்தின் பெயர் சாங்கி -4 சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்குவது என்பது அப்படியென்ன எளிதில் சாதிக்க முடியாதசமாச்சாரமா? இல்லை. ரஷியாவும் அமெரிக்காவும் நினைத்திருந்தால் எளிதில் சந்திரனின் மறுபுறத்தில் தங்களது விண்கலங்களை இறக்கியிருக்க முடியும். ஆனால் அதில் ஒரு பெரியபிர்ச்சினை இருந்தது. அது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட்து. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டுமேநமக்குக் காட்டி வருகிறது. சந்திரன் தனது அச்சில் சுழல்வதற்கு ஆகும் நேரமும் அது பூமியைஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் (27 நாட்கள்) சம்மாக இருப்பதால் சந்திரனின்ஒரு புறத்தைத் தான் நாம் எப்போதும் பார்த்து வருகிறோம். சந்திரனின் மறுபுறத்தை யாரும்கண்டது கிடையாது.  எனவே சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்குமானால் அது பத்திரமாகத் தரை இறங்கியதா என்ற தகவல் கூட பூமிக்கு வந்து சேராது. காரணம் இது தான். ஒளியும் சரி, தகவல் தொடர்பு சிக்னல்களும் சரி, எப்போது நேர்கோட்டில்செல்பவை. எனவே சந்திரனின் மறுபுறத்திலி விண்கலம் சிக்னல்களை அனுப்பினால்அந்த சிக்னல்கள் பூமிக்கு வந்து சேராது.. ஆகவே தான் அமெரிக்கா, ரஷியா ஜப்பான் முதலானநாடுகள் தங்களது விண்கலங்கள் சந்திரனில் பூமியைப் பார்த்தபடி உள்ள முன்புறத்தில் போய்இறங்கும்படி செய்தன. ஆறு தடவை சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீர்ர்களும்சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கினர். சீனா முன்னர்...

கிரகத்தை விழுங்கும் நட்சத்திரம்

ஒரு நட்சத்திரம் தன்னைச் சுற்றிக் கொண்டிருந்த கிரகத்தை விழுங்கி விட்டதாக விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் கூறியுள்ளனர்.எங்கோ நடந்த சமாச்சாரம் என இதை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனெனில் பூமியை...

தமிழ்நாடு மின்சார வாரியம் கருந்துளையிலிருந்து மின்சாரம் எடுக்க ஆராய்ச்சி

பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த பொருட்களில் black hole களுக்கு முக்கிய இடம் உண்டு. அண்டத்தில் ஆங்காங்கே சுற்றிதிரிந்து கொண்டு எதையும் உறிஞ்சி குடித்து தள்ளும் மகா அரக்கிகள் அவை. அவைகளின் மகாசக்தியை நாம் பயன்...

mystery

scince