Thursday, March 21, 2019

criket

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

கிறைஸ்ட்சர்ச், 16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி...

தென்ஆப்பிரிக்க செஞ்சூரியன் மைதானத்தின் ரகசியங்களை கூறிய தெ.ஆபிரிக்க வீரர் மார்கிராம்.

2-வது டெஸ்ட் போட்டி குறித்து தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் மார்கிராம் கூறியதாவது:- 2-வது டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கும்...

புது மாப்பிள்ளை கோலி பெற்ற ஓட்ட எண்ணிக்கை 05 : தென்னாபிரிக்காவில் திணறும் இந்திய அணி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்துள்ளது. இரு...

Foodball

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி: குரோஷியா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி

மாஸ்கோ: பிபா உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் குரோஷியா  அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம்...

புனே அணியிடம் மண்டியிட்டது கொல்கத்தா அணி!

புனே: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது....

சென்னையின் எப்.சி. 6-வது வெற்றி பெறுமா? புனேவுடன் நாளை மோதல்

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை இரவு நடக்கும் 46-வது...

wwe

டாப்-100 திங்கள் இரவு ராவ் முக்கிய தருணங்கள் பகுதி-1 | Top-100 Monday Night Raw Moments Part-1

100. ஜாக் ரைடர் வெற்றிக்கு உதவ ஹக் ஜேக்மேன் டால்ப் ஸிக்லரைத் தோற்கடித்தார் (Sep. 19, 2011) 99. விருந்தினர் விருந்தினர் மைக்...

WWE Raw – டைட்டஸ் வேல்ட் வைட் Vs ஷியாமஸ் & சேஸாரோ (Titus Worldwide vs. Sheamus & Cesaro)

ஷியாமஸ் & சேஸாரோ டைட்டஸ் வேல்ட் வைட் டைட்டஸ் ஓ நெயிலை ஷியாமஸ் & சேஸாரோ தூக்கி வீசினர். சேஸாரோ டைட்டஸ்...

WWE Raw – சாஷா பேங்க்ஸ் Vs. சோனியா டெவில்.

சாஷா பேங்க்ஸ் அணி. சோனியா டெவில் அணி. சாஷா பேங்க்ஸ் மற்றும்  சோனியா டெவில் ஆகியோர் கடுமையாக சண்டையிட்டனர். ...

ufc

UFC-ஜெசிக்கா-ரோஸ் கிளார்க் VS பேஜ் வென்ஜான்ட் (Jessica-Rose Clark vs Paige VanZant)

பெண்கள் பிரிவில் ஜெசிக்கா-ரோஸ் கிளார்க் VS பேஜ் வென்ஜான்ட் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் ஜெசிக்கா-ரோஸ் கிளார்க் வெற்றி பெற்றார். Jessica-Rose Clark def....

UFC-சோய் Vs ஸ்டீபன்ஸ் (Choi vs. Stephens) : UFC சண்டை நைட் 124 முடிவுகள்.

கடுமையான முறையில் இடம் பெற்ற சண்டையில் சோய் Vs ஸ்டீபன்ஸ் மோதினர். இப்போட்டியில் சோய்யை வீழ்த்தி ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்றார். Jeremy Stephens defeated...

UFC-கமாரு உஸ்மான் vs எமில் மீக் (Kamaru Usman vs. Emil Meek).

மிகவும் எதிர்பார்க்கபட்ட போட்டியானது  கமாரு உஸ்மான் vs எமில் மீக் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் கமாரு உஸ்மான் வெற்றி பெற்றார். Kamaru...

STAY CONNECTED

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Helth

FITNESS

other

கூடைப்பந்து போட்டியில் பஞ்சாப், உத்தரகாண்ட் அணிகள் அதிரடி ஆட்டம் !

சென்னை: தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் அரைஸ் ஸ்டீல் நிறுவன ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த தமிழக...

முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீரரின் பரிதாப நிலை!

இளம் தலைமுறை குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீரர் லகா சிங், தனது வருமானத்திற்காக லுதியானாவில் டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வரும் அவலம் நேர்ந்துள்ளது. லுதியானா 1994-ஆம் ஆண்டு ஹிரோஷிமா ஆசிய...

ஐதராபாத் ஹண்டர்ஸ் அபார வெற்றி! தோல்வியடந்தது பெங்களூரு பிளாஸ்டர்.

ஐதராபாத்: 3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில்...

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மறுபக்கம்!

சமீபத்தில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் மீண்டும் உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி யிருக்கிறார், சென்னை செஸ் நாயகர் விஸ்வநாதன் ஆனந்த். ரேபிட் சாம்பியன்ஷிப் வெற்றி, தனக்கு பழைய ‘பிளாஷ்பேக்’...

பொது நலவாய விளையாட்டுப்போட்டி 2022ல் பேர்மிங்ஹமில்!

  எதிர்வரும் 2022ஆம் நடைபெறவுள்ளபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரில்நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வஅறிவிப்பை பொதுநலவாய நாடுகள்  அமைப்பின்தலைவர் லூயிஸ் மார்ட்டின் நேற்று (21)வெளியிட்டார். ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாகநடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின்விளையாட்டுப் போட்டிகளை 2022ஆம் ஆண்டுதென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்துவதற்குஅந்நாட்டு அரசு விண்ணப்பித்திருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடி, டர்பன் நகரில் உரியவசதிகள் இல்லாமை மற்றும் போதியளவுஅனுசரணையாளர்கள் கிடைக்காமை போன்றகாரணங்களால் அப்போட்டிகளை நடத்துவதிலிருந்துவிலகிக் கொள்வதாக தென்னாபிரிக்காவின்விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுநலவாயநாடுகள் விளையாட்டு போட்டிகளின் அமைப்புக்குஅறிவித்தது.

TENNIS

பரபரப்பான காலிறுதி ஆட்டம்! ஜெயிக்க போவது யார்?

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளின் 8 ஆட்டங்களில் நான்கு இன்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரராக ரபெல்...

Fit

தொப்பை குறையணுமா இத செய்யுங்க முதல்ல

உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.