Cinema

அடேய் இதிலும் காப்பியா? அட்லியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, அவரது முதல் படத்தில் இருந்து அவர் வேறு ஒரு படத்தை காப்பி அடித்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காதலர் தினத்தில் தனது மனைவி பிரியாவுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையதளத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் நெட்டிசன்ஸ் தற்போது, அவரது புகைப்படத்தைப் பார்த்து கலாய்ந்த்து வருகின்றனர்.

அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு கிர்க்கெட் வீரர் ரோஹித்சர்மா
தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து அட்லி காபி அடித்துள்ளதாக பலரும் கலாய்த்து வருகின்றனர்.

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close