World

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி !

ஜனவரி 11 முதல் 19 வரை கிட்டத்தட்ட பொங்கல் விடுமுறையை அனுபவித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இனிமேல் நீண்ட விடுமுறை இந்த ஆண்டு முழுவதும் கிடையாது.

பெரும்பாலான விடுமுறை சனி ஞாயிறுகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக வரும் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இனிமேல் அடுத்த விடுமுறை தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 25ஆம் தேதியும், ஏப்ரல் 6-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறாஇ தான் என்பதால் அடுத்த விடுமுறைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் இந்த ஆண்டு பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகியவை சனி ஞாயிறு கிழமைகளில் வருவதால் இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விடுமுறையை எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close