Cinema

இந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் யார்..!

தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் திரிஷா கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இது ரிலீசாக உள்ளது. இதுதவிர ரசிகர்களுடனும் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

அந்தவகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர், உங்கள் பார்வையில் இந்திய அளவில் சிறந்த 3 நடிகர்கள் யார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திரிஷா, கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான் என குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close