Cinema

ஊரடங்கு…. அநாகரிகமான கமெண்ட் – மஞ்சிமா மோகன்

144 தடை உத்தரவு குறித்து நடிகை மஞ்சிமா மோகன் டியட்டெரில் பதிவிட்ட அநாகரிகமாக கமெண்ட் செய்துள்ளார் நெட்டிசன் ஒருவர்.

நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களுக்கு ஏன் வீட்டில் இருப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டின் கமெண்ட் பகுதியில் நெட்டிசன் ஒருவர் அநாகரிகமாக நீயா எங்களுக்கு உணவளிப்பாய் என்று மஞ்சிமாவிடம் கேட்டிருந்தார்.

அந்த நெட்டிசனுக்கு பதிலளித்த மஞ்சிமா, நமக்கு மத்தியில் இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால் மக்களை வீட்டில் இருக்கச் சொன்னதற்கு எனக்கு கிடைத்த எதிர்வினை இதுதான்.

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close