Tech

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் எப்படி?

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் படைப்பான  கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூ. 38,999 –  ரூ. 40,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வலவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு… 


சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:

# 6.7 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே

# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU

# 6 ஜிப. / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

# 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS

# 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS

# 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2

# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

# 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

# 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை விலை ரூ. 38,999

# 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40,999

# நிறம்: ஆரா குளோ, ஆரா பிளாக், ஆரா ரெட் 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close