Cinema

சூர்யாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

suriya new movie

சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் இணையவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அவர் ஏற்கனவே சுதா கோங்குரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 10 ம் தேதி வெளிடப்படவுள்ளதாக தீபாவளியான இன்று படக்குழு சந்தோசமான செய்தியை விருந்தாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close