Cinema

ஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து இவர் ஜோக்கர் என்கிற படத்தை இயக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் ஜிப்ஸி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.  


இயக்குனர் ராஜுமுருகன் ஹேமா சின்ஹா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவரின் மனைவி ஹேமா சின்ஹா நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர். 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close