Cinema

கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – ரசிகர்களின் கமென்ட்!

புயல் போல் பரவி வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதையும் லாக் டவுன் நடைமுறை கடைபிடிக்க வைத்துள்ளது. மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.  இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை  565 பேருக்கு பரவியுள்ளது. 11 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.    


இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் 24/7 மணி நேரமும் சமூவலைத்தளங்களில் நேரத்தை செல்விட்டு வருகின்றனர். தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் நாகசைதன்யா தனது செல்லப்பிராணியுடன் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  இதற்கு பலபெயர்கள் கமென்ட் பண்ணி இருப்பதை நீங்களே பாருங்கள்

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close