Cinema

தர்ஷன் மேல் சனம் ஷெட்டி போலீசில் புகார்! இருவரின் திருமண உண்னமயா !

மாடல் துறையில் இருந்த இவரது ஆரம்பகால வாழ்க்கை சரியான பாதையில் கொண்டு சேர்த்து இவரது காதலி சனம் ஷெட்டி தான். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு தேடி கொடுத்ததும் சனம் ஷெட்டி தான்.

  பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு அழகான காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார்.  சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். இந்நிலையில் தற்போது நிச்சயம் செய்து விட்டு தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.

புகைப்படங்கள் கீழே

தர்ஷன் – சனம் ஷெட்டியின் ரகசிய நிச்சயதார்த்தம்! 

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close