Tech

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே…!

ரியல்மி நிறுவனம் தனது  ரியல்மி 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு… 


ரியல்மி 6 சிறப்பம்சங்கள்:

# 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்

# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்

# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

# 800 மெகாஹெர்ட்ஸ் மாலி-G76 3EEMC4 GPU

# 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி

# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி

# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்

# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS

# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3

# 2 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. மோனோ சென்சார்

# 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

# 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்


விலை விவரம்: 

1. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999

 2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,9993.

3. டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close