Cinema

யோகிபாபு மீது இப்பிடி புகாரா !

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மணி என்ற படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யோகிபாபு மணி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிஷோர் என்பவர் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், யோகிபாபு டப்பிங்
பேச மறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அரண்மனை -3
படப்பிடிப்பில் யோகிபாபு இருப்பதால், அடுத்தமாதம் 9 ஆம் தேதி யோகிபாபு சென்னை வரவுள்ளதாகவும், அப்போது மணி படத்திற்கான டப்பிங்கை முடித்துக் கொடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close