Tech

ரியல்மி X50 Pro 5ஜி விலை மற்றும் சிறப்பம்சம் !….

ரியல்மி பிராண்டு ஸ்மார்ட்போன் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை விவரம் மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 

ரியல்மி X50 Pro 5ஜி சிறப்பம்சங்கள்:

# 6.44 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்

# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்

# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

# 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி

# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS

# 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5

# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3

# 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4

# 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5

# 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2

# 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்

# 18 வாட் QC/PD சார்ஜிங், 30 வாட் VOOC 4.0 ஃபிளாஷ் சார்ஜ்


விலை விவரம்: 

1. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 

2. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 

3. 12 ஜிபி ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close