Tech

ரெட்மி 10x விலை இவ்ளோதானா ?

ரெட்மி 10X குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது அவை பின்வருமாறு….
ரெட்மி 10X எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

ரெட்மி 10X குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது அவை பின்வருமாறு….
ரெட்மி 10X எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ஆக்டா கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரிடூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
48 எம்பி பிரைமரி கேமரா, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
2 எம்பி மேக்ரோ லென்ஸ்
2 எம்பி டெப்த் சென்சார்
13 எம்பி செல்ஃபி கேமரா
3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

நிறம்: ஸ்கை புளூ, கிரீன் மற்றும் வைட்
விலை: ரூ. 10,750

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close