Tech

லோ பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட்போன்: ரூ.3,069-க்கு ரியல்மி C2s!

ரியல்மி நிறுவனம் ரூ.3,069 -க்கு ரியல்மி C2s எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  


ஆம், நேற்று தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரியல்மி C2s ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு வெறும் ரூ.3,069 தான். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 


ரியல்மி C2s சிறப்பம்சங்கள்: 

# 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை 1560 x 720 பிக்சல்கள் அளவிலான, 19.5: 9 திரை விகிதம், 80.3% ஸ்க்ரீன் டூ பாடி  

# 2.0Ghz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC ப்ராசஸர்

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

 # 3 ஜிபி ராம் 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை

 # 13 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் டூயல் கேமரா 

# செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் கேமரா

 # 4,000 எம்ஏஎச் பேட்டரி 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close