Business

வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை..!

ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்த சூழலில், தற்போதைய நிலைமை குறித்த ஆலோசிக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். வட்டிக் குறைப்பின் பலன்கள் மக்களுக்குச் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்குக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close