Cinema

வீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா

மாஸ்டர் திரைப்படம் ரெடியாக உள்ளது ஆனால் தற்போதைய   கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் செய்ய முடிய வில்லை. இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் ஒருவரை ஒருவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக நேரில் சந்தித்துக் கொள்ளாமல், வீடியோ சாட் மூலம் அவ்வப்போது பேசி வருகின்றனர். இதனை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார் 

மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியபோது ‘மாஸ்டர் டீமில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் வீடியோ சாட்டில் பேசி சமூக தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகிறோம்.


அவர் இந்த வீடியோ சாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளார். விஜய், தயாரிப்பாளர் ஜெகதீஷ், அனிருத் ஆகியோர்கள் தன்னுடான் இந்த வீடியோ சாட்டில் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் மாளவிகா தெரிவித்துள்ளார் 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close