Cinema

வெர்ஜின் பொண்ணு… சவால் விட்ட மீரா மிதுன்!

மிஸ் தமிழ்நாடு  பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி . அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.


பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு  கிடைத்து. ஆனால் போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின் கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, மீரா மிதுண்ணின் கிசு கிசு வீடியோ வென தொடருந்து  பல பிரச்சினை வந்து கொண்டிருந்தது.  ஆனால் அவர் மீண்டு  சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் மீரா மிதுன் தற்போது Wife of Mr. Actor   படத்தில் நடித்து வருகிறார்.

பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீரா மிதுனிடம், நித்யானந்தாவிம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் என்ன சொல்லுவீங்க என்ற கேள்விக்கு ‘ கண்டிப்பா போவேன் என்றார். ஆனால், அவர் வெர்ஜின் பெண்களை மட்டும் தான் சேர்த்துக்கொள்கிறார்… நீங்கள் வெர்ஜினா என தொகுப்பாளர் கேட்டதற்கு. ஆம், வேணும்னா வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து காட்டவா…? என கூச்சமேயின்றி சவால் விட்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close