Business

99 ஆப்பர் வோடாபோனில் !

ஆம், வோடபோன் அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ஆனது ரூ.99 மற்றும் ரூ.555 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்படும் நன்மைகள் பின்வருமாறு… 


ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 18 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. 100 எஸ்எம்எஸ்கள், 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 


ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற அழைப்பு நன்மை, ZEE5 சந்தா மற்றும் வோடபோன் ப்ளே சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close