Tech

Feb 1 முதல் வாட்ஸ் ஆப்கு ஆப்பு …

வாட்ஸ் ஆப் மெசஞ்சர் உலகில் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் ஆப் ஆகும்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் சில ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கும் iOS-களுக்கும் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, Android 2.3.7 வெர்ஷனுக்கும் அதற்கு முந்திய வெர்ஷன்களுக்கும் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், iOS 8 மற்றும் அதற்கு முந்திய மாடல்களுக்கும் வாட்ஸ் ஆப் இயங்காது. மேலும் விண்டோஸ் ஃபோன்களிலும் வாட்ஸ் ஆப் இயங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close