Tech

Poco X2 ஸ்மார்ட்போன் விலை எவ்ளோ தெரியுமா !!!

பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…  

போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:

# 6.67- இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்

# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்

# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

# 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

# 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி

# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்

# 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89

# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2

# 2 எம்.பி. டெப்த் சென்சார்

# 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p

# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

# 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்


விலை விவரம்:

 1. 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 

2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 

3. டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close